Home Posts tagged 16th Chennai International Film Festival
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களுடன் சர்வதேச திரைப்பட விழா

59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர்,