October 29, 2026
Home Posts tagged 1000 Films
சினிமா செய்திகள்

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ சிக்கல் – உயர்நீதிமன்றம் புது உத்தரவு

இசைஞானி இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசைப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை