Home Posts tagged ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்

தமிழாசிரியராக நடிக்கும் ரஜினி ?  புதிய தகவல் ! #Rajini169

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி
சினிமா செய்திகள்

காலா படத்துக்கு எதிராக சதி – தயாரிப்பாளர் திடுக் தகவல்

கபாலி பட விநியோகத்தில் நட்டம் என்பதால் பணம் தருவதாகச் சொல்லி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார், அவர் பணம் தரவில்லையெனில் தற்கொலை செய்வேன் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக மார்ச் 5 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். அதில்… ஜி.பி.செல்வகுமாருக்கும்,