வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.அவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
Uncategorized
ஒருவரின் கனவை வேறிருவர் நனவாக்கும் மாறுபட்ட சிந்தனை கொண்ட படம்.காட்சியனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மின்மினி. பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்.அவர்களிருவருக்கும் தனித்தனியே இலட்சியங்கள் இருக்கின்றன.இருவருக்குள்ளும் எப்போதும் மோதல்.இந்தச் சூழலில் ஒரு கொடும் விபத்து.அதில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற இன்னொருவர் உயிர் துறக்கிறார்.அதன்பின்
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’.ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். பால
ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் பி.டி.சார். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
தமிழ்த்திரையுலகில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வருகிறது.பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் இரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி
மும்பையில் பிறந்து வளர்ந்த மேஜிக் கலைஞனுக்கு பிரான்ஸ் செல்வது பெரிய இலட்சியம். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் அக்கலைஞனுக்கு என்ன நேர்ந்தது? என்பதுதான் பக்கிரி. மேஜிக் கலைஞன் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அந்த ஒரு வேடம் தான் என்றாலும் அதில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பணம்
ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளியான படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்கள். லால்சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானவுடன்
ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சைரன்”.இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில்,இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில்,சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு விதமான தோற்றங்களில்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12,2024 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜனவரி 5,2024 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது….
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாலாஜிமுருகதாஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் வா வரலாம் வா.பல வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு விடுதலையாகிறார் பாலாஜி முருகதாஸ்.அவருடனே இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. வெளியில் வந்த பின்பு உழைத்து வாழ நினைக்கிறார்கள்.சிறைக்குப் போய்வந்தவர்களுக்கு வேலை தர மறுக்கிறது சமுதாயம்.அதனால் குறுக்குவழியில் செல்லும் ஒருவரிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.





















