பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இரத்தம் ரணம் ரெளத்திரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்ஆர்ஆர். இப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும்
Uncategorized
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணிபிரியதர்ஷன் உட்பட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சென்னையில், நவம்பர் 25 அன்று அதிகாலை 5 மணிக்கே படம் திரையிடப்படவிருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு நவம்பர் 20 அன்று தொடங்கியது. கோயம்பேடு ரோகிணி, போரூர் ஜிகே சினிமாஸ் உட்பட சில திரையரங்குகளில்
ஷங்கர் இயக்கத்தில் கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. இதனால்
ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா,
2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே. அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர் உரையாடல்…. 1. பட வெளியீட்டுக்குப் பின் வரவேற்புகள் எப்படி இருக்கின்றன? நிறையப்
இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ்
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.திரைப்பட விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கியுள்ள இந்தப்படம் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதற்குப் போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு
கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து நாளை முதல் முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண்குமார் கடும் வேதனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஏன் வேதனை? பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் காதலும் நகைச்சுவையும் இணைந்து
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7ச் ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி
























