நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென்
செய்திகள்
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின்
வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. ஆனால்,இன்னும் அந்தப்படம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால்? அப்படம்
நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் பூசையும் ஜூலை 14 அன்று நடைபெற்றது. நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.நேற்று முன் தினம் ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,நேற்று மாலை புதிய அறிவிப்பு ஒன்றை ‘ட்யூட்’ படக்குழு
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இன்னொரு அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.ஸ்ரீலட்சுமி மூவிஸ் எனும் தெலுங்குப் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. செபடம்பர் 5 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.விரைவில்
லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கைதி 2 முன்பாக இன்னொரு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தப்படத்தில் இன்னொரு சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார்.எனக்கு சட்டுனு மைண்ட்ல உலகநாயகன் என்று போகுது.இவர் அவரோட இரசிகர் அவரோட படமும் பண்ணியிருக்கிறார்,அவரிடம் பேசி நடிக்க வைக்கப்போகிறாரோ என நினைத்து ஆகா என பறக்கிறேன் என்று
நடிகர் ஜீவா இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்திருக்கிறது.அப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே,எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படமொன்றில்





















