September 24, 2026
Home Articles posted by cadmin (Page 610)
கட்டுரைகள்

பத்மாவதி காப்பியத்தின் கதை இதுதான்

சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியம்தான் பத்மாவத் படத்தின் மையம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து
விமர்சனம்

பத்மாவத் விமர்சனம்

இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான். திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு பார்ப்பனர். அதனால் அவரை நாடு கடத்துகிறார் ரத்தன்சிங். தில்லி சுல்தான் அலாவுதீன்
சினிமா செய்திகள்

கருத்து சொல்ல வரும் ‘கருத்துக்களைப் பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ். ‘ஜித்தன் 2 , 1 AM’ படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர் கிராமம், 143’ ஆகிய மற்ற நிறுவனத் தயாரிப்பு படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டுள்ளது.
செய்திக் குறிப்புகள்

திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பேரன்பு’

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்கமீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேரன்பு’. நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது. வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே
செய்திக் குறிப்புகள்

பிப்ரவரி 2ல் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம்
திரைப்படம் புகைப்படங்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – புகைப்படங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.
செய்திக் குறிப்புகள்

தண்ணீர் பிரச்சனையைப் பேச வரும் ‘கேணி’

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும்
திரைப்படம் புகைப்படங்கள்

கேணி – புகைப்படங்கள்

கேணி, எம்ஏ நிஷாத் இயக்கத்தில் ஜெயச்சந்திரன், சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் படம்.