Home Posts tagged Yokeswaran
செய்திக் குறிப்புகள்

காளிதாஸ் 2 பட தொடக்கவிழா – விவரங்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில்