2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ்











