September 18, 2026
Home Posts tagged Xtream
செய்திக் குறிப்புகள்

எனக்குக் கிடைத்த வரம் ரக்‌ஷிதா – இயக்குநர் வெளிப்படை

சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் எக்ஸ்டிரீம். இம்மாதம்