September 27, 2026
Home Posts tagged Whistle
சினிமா செய்திகள்

விஜய் பெயரை தவறாக எழுதிய ஏ.ஆர்.ரகுமான் – ரசிகர்கள் விமர்சனம்

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் டீசர் எனும் குறுமுன்னோட்டம் மற்றும் ட்ரெய்லர் எனும் முன்னோட்டம் ஆகியனவற்றை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படக்குழு, இன்று மாலை ஆறுமணிக்கு