Home Posts tagged VJS 50
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதியின் 4 படங்களிலும் இலாபமடைந்தேன் – லலித்குமார் வெளிப்படை

‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ உருவாகி வருகிறது.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ்