September 12, 2026
Home Posts tagged Vjiaysethupathi
சினிமா செய்திகள்

விஜய்யிடம் நல்ல பாடம் கற்றேன் – விஜய்சேதுபதி வெளிப்படை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா