October 26, 2026
Home Posts tagged Vivek Lyricist
சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவரா ஏ.ஆர்.ரகுமான்?

சன் பிகசர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இந்நிலையில் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதவிருக்கிறார். மெர்சல் படத்தைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் கூட்டணி