கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிப்ரவரி 24,2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து










