Home Posts tagged Visithiran
Uncategorized

ஆர்.கே.சுரேஷ் உடன் நடிக்கும்போது அழுதேன் – பூர்ணா வெளிப்படை

இயக்குநர் பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி நடைபெற்றது. அப்போது
செய்திக் குறிப்புகள்

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு இயக்குநர்கள் புகழாரம்

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி மே 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் “விசித்திரன்”. இப்படத்தை, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக திரையிட்டனர். படம் பார்த்த பிறகு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி….., வழக்கமாக ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்குப் பிறகு தான் இயக்குநர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார். அதற்குள் பலர்
விமர்சனம்

விசித்திரன் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் தனித்துவம் காட்டும் படமாக வந்திருக்கிறது விசித்திரன். படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதற்கு ஆயிரம்விழுக்காடு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார். இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு, நடுத்தர கனிவு ஆகிய மூன்று வெவ்வேறு வயது மற்றும் காலகட்டங்களை காட்சிகளில் சொன்னால்
செய்திக் குறிப்புகள்

பணம் பற்றிக் கவலை இல்லாமல் இயக்குங்கள் – இயக்குநர் பாலா கொடுத்த சுதந்திரம

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ்ப்பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு