விஷ்ணுவிஷால் இப்போது காடன், ஜகஜால கில்லாடி, எஃப ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் குரல்மாற்று












