எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள். இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணியின் உடை அணியும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை ‘கோடித் துணி’.அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.சரண்,பரணி,முல்லையரசி,தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை













