Home Posts tagged Vikranan Asokan
சினிமா செய்திகள்

கவினின் மாஸ்க் வியாபாரம் – படக்குழு மகிழ்ச்சி

கவின் நடித்திருக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். இந்தப் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.மூன்றாவது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு