நகைச்சுவைக் கலைஞர் – பிக்பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரைநட்சத்திரம் என இளம்தலைமுறை இரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 15 அன்று நடைபெற்றது.












