மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தை விஜி சுப்பிரமணி என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சிகளில் படம் வெளியாகவில்லை. மாலை ஆறு மணிக்குப் படம்












