Home Posts tagged Vijay Ashokan
விமர்சனம்

வாட்ச் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் அவ்வப்போது வரும். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் வாட்ச். கேலிச்சித்திரக் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷின் மகிழுந்தில் ஏறி இறங்கும் ஒரு பத்திரிகையாளர் மூலம் மிகப்பெரிய மருந்து ஊழல் பற்றிய தகவல் தெரிகிறது. நாயகன் ஒரு