காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன்.
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன்.இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்திருக்கிறார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று முதலில்
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான 24.07.2025 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில்
2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது. இந்நிலையில்,கடந்த
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் 2012 இல் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. அதன்பின்,அவருடைய தயாரிப்பில் ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’,
















