October 17, 2026
Home Posts tagged Vignesh sha b n
செய்திக் குறிப்புகள்

மிர்ச்சி சிவாவும் அஞ்சுகுரியனும் பின்னே மேகா ஆகாஷும் – எதிர்பார்ப்புக்குரிய புதுப்படம்

சந்தானம் நடித்த பாரிஸ்ஜெயராஜ் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா