இயக்குநர் அட்லி, புது இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தகாரம் எனும் படத்தை வெளியிடுவதாக ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவித்தார். அதன் முன்னோட்டம் ஏப்ரல் 14 அன்று வெளியானது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர்
இயக்குநர் அட்லி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அட்லியின் நிறுவனம் சார்பில் வெளீயிடப்படும் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று சொல்லியிருந்தார். பலபேர் அந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த அதேநேரம் உங்களுடைய அடுத்த படம் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவற்றிற்கு அவர்












