October 16, 2026
Home Posts tagged Vettainaai
செய்திக் குறிப்புகள்

ஆர்.கே.சுரேஷ் ரஜினிபோல் பெரிய ஹீரோ ஆவார் – வேட்டைநாய் பாடல்விழா தொகுப்பு

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் வேட்டைநாய். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் ஆகியோர் தயாரித்துள்ளனர். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு