திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்படப் பயிற்சிகள் திரைப்பட ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட கருத்தியலாளர்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலையார்வம் உள்ள
உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. நிஜ சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. இவர் எழுதி இயக்கியிருக்கும் படம் என்றாவது ஒரு நாள். விதார்த், ரம்யா நம்பீசன்













