September 12, 2026
Home Posts tagged Vembu
விமர்சனம்

வேம்பு – திரைப்பட விமர்சனம்

தன் இலட்சியத்தை அடைகிற வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நாயகனுக்கு சந்தர்ப்ப சூழல் காரணமாக கல்யாணம் நடந்துவிடும். அதனால் நினைத்ததை சாதிக்க எவ்வாறெல்லாம் போராடுகிறார் என்று நாயகனை மையப்படுத்திச் சொல்லக் கூடிய கதையை அப்படியே தலை கீழாகத் திருப்பிப் போட்டு