Home Posts tagged Vela Ramamurthi
விமர்சனம்

வீராயி மக்கள் – திரைப்பட விமர்சனம்

குடும்ப உறவுகள் குறித்த படங்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும்.அந்த வரிசையில் வந்திருக்கிறது வீராயிமக்கள். படத்தின் தலைப்பே ஒரு கதையைச் சொல்கிறது. அக்கதையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள். வேல்.இராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கள் ஆகியோர் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அன்பும்
செய்திக் குறிப்புகள்

ஏழாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த படம் – வீராயிமக்கள் இயக்குநர் வெளிப்படை

இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.இப்படத்தில், வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ்
சினிமா செய்திகள்

சசிகுமாருக்கு முட்டுக்கட்டை போடும் பாரதிராஜா – வெடிக்கும் விமர்சனங்கள்

இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தன் உயிரைத் துச்சமென மதித்து,
சினிமா செய்திகள்

பாரதிராஜா பாலா ஆகியோர் கைவிட்டதைப் பிடிக்கும் சசிகுமார்

தமிழின் முன்னணி இயக்குநர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென
விமர்சனம்

மயூரன் – திரைப்பட விமர்சனம்

கிராமப் புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுகிற படம் மயூரன். அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகன் அஞ்சனுக்குப் படத்தில் சேகுவேரா என்று