அப்புக்குட்டி கதைநாயகனாகவும், நடிகை வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் வாழ்க விவசாயி. இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நேற்று
கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும்
பக்ரீத் என்கிற பெயரையும் படத்தில் இருக்கும் ஒட்டகத்தையும் பார்த்தால் உங்கள் மனசுக்குள் ஒரு கதை தோன்றுமல்லவா? அதை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். விவசாயத்தை நேசிக்கிற விவசாயிக்கு எதிர்பாராத ஒரு தருணத்தில் ஒட்டகம் ஒன்று கிடைக்கிறது. அதை குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதனால் சில சிக்கல்கள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம். விவசாயம்தான்
பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகக் களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த















