Home Posts tagged Varsha
செய்திக் குறிப்புகள்

கமல் ரஜினி படங்களைச் சாடிய பாடலாசிரியர்

பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் அரணம்.இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பு சிறப்பு – வெற்றிமாறன் பாராட்டு

அசுரன், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்
விமர்சனம்

பெட்டிக்கடை – திரைப்பட விமர்சனம்

பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
விமர்சனம்

சீமத்துரை – திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா. அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன், நண்பர்க்ளோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல். அப்புறமென்ன, மோதல் அடிதடி வெட்டுக்குத்து என்றுதானே போகும். அப்படித்தான் போகிறது. ஆனால் யாருமே எதிரபாராத க்ளைமாக்ஸ் பதற