கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து
பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக விருக்கும் நண்பர்கள் அர்ஜூன் (அசோக் செல்வன்) அனு (ரித்திகா சிங்) மணி (சாரா). ஆண் பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுக்குடிக்கும் அளவு நெருக்கம். ஒருநாள் ரித்திகாசிங், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார். அதை ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல்













