அப்பா அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. மத்தியதர வர்க்க வீட்டில் மூன்றாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. பள்ளியில் படிக்கும்போதே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வம். ‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அறிமுகமும் ஆதரவும் இருந்ததால் சென்னை பயணம். இராயப்பேட்டையில் இருந்த












