Home Posts tagged Vaathi (Page 2)
சினிமா செய்திகள்

வாத்தி பட அறிவிப்பு – தனுஷ் கண்டுகொள்ளாதது ஏன்?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானேவருவேன் படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வறிப்புக்குச் சற்று முன்னதாகவே தனுஷின் அடுத்த படமான வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. அப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும்
செய்திக் குறிப்புகள்

தனுஷின் வாத்தி வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்திக்குறிப்பு…. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள வாத்தி படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ்
சினிமா செய்திகள்

தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்