Home Posts tagged Vaanam Kottatum
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவுக்கு தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய