ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப்பில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில்
சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி. மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான
இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி க்கு













