Home Posts tagged uyirinaiye
செய்திக் குறிப்புகள்

உணர்வுப்பூர்வமான பாடல் தொகுப்பு உயிரிணையே – விவரம்

திரையிசைப் பாடல்களுக்கு இணையாக தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெறுகிற காலம் இது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தனியிசைப்பாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான சமூக அக்கறை கொண்ட பாடல்களும் வருகின்றன. அந்த வரிசையில்,டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில்,உறவுகள்