October 12, 2026
Home Posts tagged Usha Bhandary
திரைப்படம் விமர்சனம்

செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – விமர்சனம்

சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18, கேஸ் ஆஃப் கொண்டனா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம். காவல்துறை விசாரணையை மையமாகக் கொண்ட படம் என்பது பெயரிலேயே தெரிந்துவிடுகிறது. நகரத்தையே உலுக்கும் வகையில் இரட்டைக் கொலை நடக்கிறது.மனநலம் பிறழ்ந்தவரால்தான் இப்படிச்