கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறை முடங்கிப்போயுள்ளது. இந்திய அளவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் டிடிஎஸ் பிடித்தத்தை 2 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா
விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 விழுக்காடு டிடிஎஸ் (TDS) வரியை முற்றிலுமாக இரத்து செய்யவேண்டும் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக













