Home Posts tagged Trishul R.Manoj
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் படம் இயக்குகிறார் சுஜாரகுராம்

தமிழ்த்திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர் கே.சுப்பிரமணியம். அவருடைய வாரிசுகள் தொடர்ந்து திரைத்துறையில் பவனி வருகிறார்கள். பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில்