Home Posts tagged TrafficRamasamy
சினிமா செய்திகள்

வட போச்சே – இயக்குநர் ஷங்கர் ஏமாந்த கதை

டிராஃபிக் ராமசாமி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 11 அன்று நடைபெற்றது, பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும் போது, இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப்