Home Posts tagged Tourist family
சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர் கோரிக்கை திடுக்கிட்ட சிவகார்த்திகேயன் – விவரம்

அண்மையில் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை அபிசன் ஜீவிந்த் எனும் புது இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில்
சினிமா செய்திகள்

புகழ்ந்த பாலா நெகிழ்ந்த சசிகுமார்

சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் புது இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.மே 1 ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார்,என்னுடைய குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களுக்குப் பிறகு வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது
விமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வீட்டைவிட்டு ஏதிலிகளாகத் தமிழ்நாடு வருவது நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரம்.அந்தப் பெருந்துயரின் சிறு துளியைத் திரையில் பதிவு செய்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நாயகன் சசிகுமார், அவர் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் ஈழத்திலிருந்து இருந்து இராமேசுவரம் வருகின்றனர். அங்கிருந்து சென்னை வந்து தங்கள் அடையாளத்தை
செய்திக் குறிப்புகள்

ஈழத்தமிழர்களின் வலியைப் பேசும் படம் – சசிகுமார் வெளிப்படை

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார், சிம்ரன்,யோகி பாபு,மிதுன் ஜெய்சங்கர்,கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு