Home Posts tagged Tim tip
செய்திக் குறிப்புகள்

நடிகை சஞ்சனாசிங் பேச்சால் பதறிய பாக்யராஜ் – பட விழாவில் பரபரப்பு

கர்நாடகாவில் நடந்த கலவரத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் ஒருவர் பற்றி டிம்டிப் பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவலை வெளியிட்டார். எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம்