Home Posts tagged Thupparivalan 2
Uncategorized சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் – புதியபட விவரம்

விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர, விஷால் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படம் பாதியில் நிற்கிறது. இவற்றிற்கடுத்து மூன்று படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் விஷால் ஈடுபட்டிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்

விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும்
சினிமா செய்திகள்

நீ என்ன கலைஞரா? எம் ஜி ஆரா? – விஷாலை வெளுத்த மிஷ்கின்

துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இலண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக ‘துப்பறிவாளன் 2’ அமையவுள்ளது
சினிமா செய்திகள்

விஷால் சொல்வது அத்தனையும் பொய் உண்மை என்ன தெரியுமா? – கொதிக்கும் மிஷ்கின்

‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்பார்வை நேற்று (மார்ச் 11) மாலை 6 மணியளவில் வெளியானது.அதற்கு முன்பாக நேற்று காலையில் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. அதில் அவர் கூறியிருப்பதாவது: இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை படத்தின் முதல்
சினிமா செய்திகள்

விஷால் கழற்றிவிட்டார் சிம்பு கைகொடுத்தார் – உற்சாகத்தில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை. விஷால் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை என்று
Uncategorized சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 சர்ச்சை – மிஷ்கின் அறிக்கை

விஷால் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த சர்ச்சைகள் வெளியாகியிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….. சைக்கோ மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகைப் பின்புலத்தில் கதை
சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை. விஷால்  சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை
சினிமா செய்திகள்

இலண்டன் பெண்ணை ஏமாற்றினாரா விஷால் நண்பர் ? – பரபரக்கும் சிக்கல்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் 2.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு 2019 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு விஷால் உள்ளிட்டோர் உடனே கிளம்பிவிட படத்தில் பணியாற்றிய