தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள துப்பாக்கிமுனை படம் டிசம்பர் 14 அன்று வெளியானது. தமிழகமெங்கும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களை மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்றதாம்.
படத்தின் பெயர் துப்பாக்கிமுனை, படத்தில் நாயகன் விகரம்பிரபுவுக்குக், குற்றவாளிகளை விசாரணையின்றிச் சுட்டுக்கொன்று தீர்க்கும் காவல் அதிகாரி வேடம் என்றதும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வருவது இயற்கை. அந்த எதிர்பார்ப்புடன் சென்றால், நாம் நினைத்ததைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு நினைக்காததை நிறையக் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் காவலதிகாரியாக இருக்கும்
தினேஷ்செலவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.இப்படம் உலகெங்கும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படம், பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர்














