இன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது. இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையை வைத்து












