October 29, 2026
Home Posts tagged Theni Kannan
சினிமா செய்திகள்

கதை திருடிய பொன்ராம் கண்டுகொள்ளாத சசிகுமார்

சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். இந்தப்