கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான். இப்படங்களிலும் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து











