கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதன்பிறகு
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 25 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்றுப்பரவலைப் பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவை தயாரிப்பாளர் சூர்யா எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வந்தன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும்
தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்; வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 16,2018 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள















