Home Posts tagged Thalaivan
சினிமா செய்திகள் நடிகை

ஆக்‌ஷன் ஹீரோயின் ஆனார் நிகிஷாபடேல்

தமிழ்த் திரையுலகுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிஷா படேல்.    இவர் நடிக்கத் தொடங்கியது தெலுங்கில். பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர்.    தமிழில் தலைவன் படத்துக்குப்  பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.